. இல்வவாழ்க்ககை . இல்வவாழ்வவான் என்பபான் இயல்புடைய மூவர்க்கும் நல்லலாற்றின் நின்ற துணை. . துறந்ததார்க்கும் துவ்வவா தவர்க்கும் இறந்ததார்க்கும் இல்வவாழ்வவான் என்பபான் துணை. . தென்புலத்ததார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றறாங்கு ஐம்புலத்ததாறு ஓம்பல் தலை. . பழியஞ்சிப் பாத்தூண் உடைத்ததாயின் வாழ்க்ககை வழியெஞ்சல் எஞ்ஞஞான்றும் இல். . அன்பும் அறனும் உடைத்ததாயின் இல்வவாழ்க்ககை பண்பும் பயனும் அது. . அறத்ததாற்றின் இல்வவாழ்க்ககை ஆற்றின் புறத்ததாற்றின் போஒய்ப் பெறுவது எவன்? . இயல்பினான் இல்வவாழ்க்ககை வாழ்பவன் என்பபான் முயல்வவாருள் எல்லலாம் தலை. . ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்ககா இல்வவாழ்க்ககை நோற்பபாரின் நோன்மமை உடைத்து. . அறனெ னப் பட்டதே இல்வவாழ்க்ககை அஃதும் பிறன்பழிப்பது இல்லலாயின் நன்று. . வையத்துள் வாழ்வவாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 168poem
5. இல்வவாழ்க்ககை
Chapter 6: 5 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →