பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
Chapter 4: Class 12 Tamil · Part 5 · TAMIL · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்?
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே.சாமிநாதர் (சென்னை புரசைவாக்கம் சர்.எம். சி.டி . முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக . .1936இல் நிகழ்த்தப்பட்டு . . சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை.) திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும் மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் வருடங்கள் படித்திருக்கிறார். வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் மெ ள னகுருவிடம் படித்திருக்கிறார்.
📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 86
Read from the source
Complete lesson
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே.சாமிநாதர் (சென்னை புரசைவாக்கம் சர்.எம். சி.டி . முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக . .1936இல் நிகழ்த்தப்பட்டு .
. சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை.) திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும் மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரும் உயிரின மருத்துவருமான வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார் திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் வருடங்கள் படித்திருக்கிறார். வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா.
இராசமாணிக்கனார் மெ ள னகுருவிடம் படித்திருக்கிறார். நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார். சுப்பிரமணிய பாரதியின் நண்பரும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் சிலப்பதிகார உரையாசிரியர் வே ங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியிலும் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவே ந்தராக இருந்த டாக்டர் வ. சுப.
மாணிக்கம் மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் படித்தனர். பேராசிரியர் அ.கா. பெருமாள் (இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை)
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →