- வெ. இறையன்பு, இ.ஆ.ப. (ப.நி.)
Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium
Read from the source
Complete lesson
மனித இனம் தோன்றியபோH தே மேலாண்மையும் செயல்படத் தொடங்கிவிட்டது. புராதன மனிதனிடம் குருத்துவிட்ட தலைமை ப் பண்பும் வழிநடத்தும் இயல்புகளும் அவனை இயற்கையோடு இயை யவும் இடர்களைத் தாண்டி நிலை க்கவும் உதவின. இப்பண்பின் மூலம் அவனால் குழுவாகச் செயல்பட்டு இயற்கையின் சீற்றங்களை எதிர்கொள்ள முடிந்து. அவர்களில் ஒருவனே முன்னின்று அவர்களை ஒழுங்குபடுத்தவும் நிருவகிக்கவும் சாத்தியமானது. தன்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளைத் தகர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் முன்னேற்றம் பெறமுடிந்து. நேர மேலாண்மை மனிதன் தனக்கான ஓய்வு நே ரத்தை உருவாக்கத் தொடங்கியபோHோது, மே லாண்மைப் பண்பு உருவானது. விரை வாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்க்கூடிய
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →