எல்லலா உயிரும் தொEொழும் நாடு, சமூகம், நிருவாகம், மனிதம் இலக்கியத்தில் பயின்றுள்ள வாழ்க்ககைக்ககான மேலாண்மமைக் கூறுகளையும் தலைமைப் பண்பிற்ககான தகுதிகளையும் பகுத்ததாய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல். இலக்கியம் மற்றும் காப்பியங்களின் வழியாக வெளிப்படும் வாழ்வியல் கூறுகள் மற்றும் பண்புநலன்களைப் போற்றிப் பின்பற்றுதல். சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் மனிதநேயத்ததை உணர்ந்து படைப்பபாக்கத் திறன் பெறுதல். தொன்மங்களைப் பற்றிப் படித்தறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் திறன் பெறுதல்.
கற்றல் நோக்கங்கள் நாட்டின் நிருவாகத் திறனுக்கோர் சான்று - சோழர் காலக் குடவோலை முறை தேர்தல், உத்திரமேரூர் கல்வவெட்டு XII Std Tamil XII Std Tamil - - - - இலக்கியம் நம் இதயத்தில் புதைந்து, எப் போது வேண்டுமானாலும் கிளர்ந்துவிடுகிற விதை . இலக்கியங்களில் மேலாண் கருத்துகள் இடம்பபெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்பட்ட மேலாண் கருத்துகளை யும் நிருவாக நெறிகளை யும் நாம் அறியவேண்டும். ஏனெனில், நாட்டின் முன்னனேற்றம் மேலாண் சிந்தனையில்ததான் தொடங்குகிறது.
மேலாண்மமைத் துறையில் தமிழர் பழங்ககாலந்தொட்டடே சிறந்து விளங்குகின்றனர்.