- வெ. இறையன்பு, இ.ஆ.ப. (ப.நி.) மனித இனம் தோன்றியபோH தே மேலாண்மமையும் செயல்படத் தொடங்கிவிட்டது. புராதன மனிதனிடம் குருத்துவிட்ட தலைமை ப் பண்பும் வழிநடத்தும் இயல்புகளும் அவனை இயற்ககையோடு இயை யவும் இடர்களைத் தாண்டி நிலை க்கவும் உதவின. இப்பண்பின் மூலம் அவனால் குழுவாகச் செயல்பட்டு இயற்ககையின் சீற்றங்களை எதிர்கொள்ள முடிந்தது. அவர்களில் ஒருவனே முன்னின்று அவர்களை ஒழுங்குபடுத்தவும் நிருவகிக்கவும் சாத்தியமானது. தன்னனைப் பிணைத்திருந்த சங்கிலிகளைத் தகர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் முன்னனேற்றம் பெறமுடிந்தது. நேர மேலாண்மமை மனிதன் தனக்ககான ஓய்வு நே ரத்ததை உருவாக்கத் தொடங்கியபோHோது, மே லாண்மமைப் பண்பு உருவானது. விரை வாக வேலை செய்யக்கூடிய, பணியை எளிதாக்கக்கூடிய கருவிகளைச் செய்தபோHோது அவனால் ஓய்வு நேரத்ததை உருவாக்க முடிந்தது. அவனுடைய ஓய்வுநேரம், சிந்திக்கவும் இன்னும் வளமான வாழ்க்ககைக் கூறுகளை உண்டடாக்கிக் கொள்ளவும் வாய்ப்பபாக அமைந்தது. இன்றுகூட அதிக நேரத்ததை உருவாக்க முடிந்தவர்களே வரலாறு படை ப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறந்த நிருவாகியாக இருந்ததால்கூட உரிய நே ரத்ததைத் தே ர்ந்ததெடுக்கவில்லலையென்றறால் வெற்றி கிடை க்ககாமல் போHோய்விடுகிறது. திருவள்ளுவர், ஏற்ற காலத்ததை அறிந்து ஏற்ற இடத்ததையும் தெரிந்து ஒரு செயலை மேற் கொண்டடால் உலகத்ததையே அடை ய நினை த்ததாலும் கைகூடும் என்று அழகாகத் தெளிவுபடுத்துகிறார். ”ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்ததால் செயின்” ( ) ஓர் அரசன் ஒரு நாளை எவ்வவாறு ஒதுக்கிப் பணியாற்ற வே ண்டும் என்பதற்கு ’ மடியின்மமை’ என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அட்டவணையே தருகிறார். ஆணை யிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும். (நிருவாகத் திறன்) 17ஆம் நூற்றறாண்டு சுவரோவியம், திருநெல்வவேலி. சீனத்தில் புழங்கும் உருவகக் கதையொன்று, நே ர மே லாண்மமை பற்றிக் கூறுகிறது.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 142poem
- வெ. இறையன்பு, இ.ஆ.ப. (ப.நி.)
Chapter 6: 5 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →