கோடை மழை - சாந்ததா தத் விழிகளை அகலவிரித்து எவ்வித இலக்குமின்றி இப்படியும் அப்படியுமாய்ப் பார்வவையைச் சுழற்றிக் கொண்டிருந்த குழந்ததை மீண்டும் சிணுங்க ஆரம்பித்தது. இப்படித்ததான் விட்டு விட்டு அழுதுகொண்டிருக்கிறது அரைமணிக்கும் மே லாய். பசியா…. காய்ச்சல் அசதியா….
தெரியவில்லலை. அவஸ்ததைப்படும் குழந்ததையை நினை த்து அவஸ்ததைப்பட்டுக் கொண்டிருந்ததார் ஆறுமுகம். குழந்ததைக்கு ரெண்டு விழுங்கு டீத்தண்ணி புகட்டித் தானும் குடித்ததால் வறண்ட தொண்டடைக்கு இதமாக இருக்கும். டீ விற்கும் பையனை உள்ளளே விடமாட்டடார்கள்.
வெளியே சென்று குடித்துவிட்டு வரவும் துணிவில்லலாமலிருந்தது. இடம் பறிபோHோய்விடும் எனும் பயம். போHோட்டுச் செல்லும் மே ல் துண்டடைத் தள்ளிவிட்டு அடாவடித்தனமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும் பொHொறுமை பறிபோHோயிருந்த ஜனம். விடிந்தும் விடியாததுமாய்ப் பரபரத்து ஓடிவந்தும் பயனில்லலை.
கூட்டம் சேருவதற்குமுன் வந்துவிடவே ண்டுமெனும் தவிப்பு அடுத்தவர்களுக்கும் இருக்ககாதா என்ன என்று எண்ணியபடி குழந்ததையைத் தோளில் சாய்த்துச் சமாதானப்படுத்த முயன்றறார். குழந்ததைகள் பெற்றோரால் கொண்டடாடப்படுகிறார்கள். ஆனால், தாய் தந்ததை இல்லலாத ஏதிலிக் குழந்ததைகளின் நிலை மிகக் கொடியதாகும். அக்குழந்ததைகளை ஏற்று வளர்க்கும் மனிதப் பண்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
பிள்ளளைகள் இல்லலாத முதியோர்களும் இத்தகைய ஏதிலி நிலை யில் தவிப்பவர்கள்ததான். அவர்களையும் ஏற்று அரவணை ப்பவர்கள் மனிதத்ததை மேம்படுத்துபவர்களே. வரிசை யின் அசை வு ஆமை வே கத்தில். அலுப்பு கூடியது.
போHோய்விடலாமா என்ற எரிச்சல்கூட. கை மருந்துக்குக் கட்டுப்படாத இரண்டு நாள் காய்ச்சல். தனியார் மருத்துவமனை செல்ல வக்கில்லலாதபோHோது… கை மட்டுமன்றி மனுச ஆதரவும் வறண்டு போHோய்விட்டபோHோது… இல்லலாதவற்றுக்ககெல்லலாம் ஈடுகட்டுவதுபோHோல் பொHொறுமையை யாவது நிறைய வரவுவை க்க வே ண்டியதுதான். காசா பணமா… மூன்றுமணி நே ரத்திற்கும் மே லாய் குழந்ததையை ஏந்தியிருந்ததால் கையில் கடுப்பு தெரிய ஆரம்பித்தது.
சீட்டு வாங்கிக்கொண்டு உட்ககார்ந்ததுதான். இடுப்பும் வலி தெரிவித்தது. கிழ உடம்பு. எவ்வளவுதான் தாங்கும்.
மனசா என்ன அதட்டி மிரட்டி மூலை யில் முடக்க… நத்ததை அசை வும் நின்றுபோHோய் ஆணி அடித்ததாற்போல் முடங்கிவிட்டது நோயாளிகள் வரிசை. பினாயில் டெட்டடால் டிங்ச்சர் வகை யறாக்களின் வாசம் காலிவயிற்றறைப் புரட்டியடித்தது. கைவலி வே று. கொஞ்ச நேரம் குழந்ததையை யாராவது வாங்கிவை த்துக் கொண்டடால் ஆசுவாசமாக இருக்கும்.
சீக்ககாளிக் குழந்ததையை எவன் சீந்துவான்? மூடிய