📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 142question

இயல் 6

Chapter 6: 5 · TAMIL

இயல் XII Std Tamil XII Std Tamil - - - - சீனத்தில், ’யாங்சசெள’ என்கிற பகுதியில் பல இளைஞர்கள் நீச்சலில் தீரர்களாக இருந்தனர். அங்கு ஆழமான நதியை இளைஞர்கள் சிலர் படகுமூலம் கடக்கும்போது, மழை ப் பிடிப்புப் பகுதியில் வெள்ளம் ஏற்பட, படகு கவிழ்ந்தது. நதியில் விழுந்த அனை வரும் நீச்சலடிக்க ஆரம்பித்தனர். அவர்களுள் மிகச்சிறந்த நீச்சல் வீரன் ஒருவனும் இருந்ததான்.

ஆனால், அவன் அன்று சரியாக நீந்ததாமல் தத்தளித்ததான். “ ஏன் இவ்வளவு பின்தங்குகிறா ய்? நீ அதிசிறந்த நீச்சல் வீரனாயிற்றறே” என்று மற்றொ ருவர் வினவினார். தங்களைக் காட்டிலும் சிறந்த வீரன் தத்தளிப்பது அவருக்கு வியப்பபாய் இருந்தது.

“நான் என்னுடைய கச்சசையில் ஆயிரம் பொHொற்ககாசுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால்ததான் என்னனால் வே கமாக நீந்த முடியவில்லலை”, “அவற்றறைத் தூக்கி எறிந்துவிட்டு, நீந்திக் கரைசே ர்” என மற்றவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவற்றறைவிட மனமில்லலாமல் அவன் தன் அரிய உயிரை நீத்ததான். எது, எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்ததான் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதுவே சிறந்த நேர மே லாண்மமை என்பதைத்ததான் தொன்மமை மிகுந்த இந்தச் சீனக்கதை சொல்கிறது.

வேளாண் மேலாண்மமை வேளாண்மமையிலும் மே லாண்மமைக் கூறுகள் உண்டு. சரியான பயிரை த் தேர்ந்ததெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மே லாண்மமையை நெறிப்படுத்துதல், அறுவடை க்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும்வரை இருப்பு வை த்தல் என்று ஒவ் வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும் பொH றுப்புணர்வும் நிருவாகநெறியும் இணைந்ததால்ததான் வேளாண்மமைத் தொழில் செழிக்கும். கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டடை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்ததான் என்பதைக் கம்பர், “வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றறான்” (பாலகாண்டம்- ) என்கிறார். ‘வறியவன் ஒருவன் தன் சிறு வயலை ப் பாதுகாப்பதுபோHோல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறை யில் ஆட்சி செய்ததான்’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

வேளாண் மேலாண்மமையோடு மனதின் செயலை ஒப்பிட்டுப் பின்வரும் பாடல் விளக்குகிறது; “இன்சொல் விளைநிலனா ஈதலே வித்ததாக வன்சொல் களைக்கட்டு வாய்மமை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்” (அறநெறிச்சசாரம் – ) 'இன்சொல்லலை விளைநிலமாக்கி, ஈதலை வித்ததாக்கி, வன்சொ ல் களையை நீக்கி, வாய்மமையெனும் எருவிட்டு, அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர்களை விளைவிக்க வே ண்டும்' என்பது பாடல் கருத்து. வேளா ண்மமையில் செய்வதுபோH ல மே லாண்மமை நெறியை க் கொள்பவர்களே சிறந்த மே லாளர்களாகவும் நிருவாகிகளாகவும் இருப்பபார்கள். அவர்களிடம் பணிபுரிபவர்கள், பணியை ப் பாரமாக்ககாமல், சாரமாக்குவார்கள். வணிக மேலாண்மமை இரண்டடாயிரம் ஆண்டுகளுக்கு முன்பபே பன்னனாட்டு வணிகம் நிகழும் இடமாகத் தமிழகம் திகழ்ந்தது.

‘வணிகம்’ நடைபெ றும்ப து, அது குறித்த மே லாண்மமையும் இயல்பபாக இங்கு விரவிப் பரவி ஓங்கியிருக்க வே ண்டும். சங்க இலக்கியங்களில் தமிழரின் பண்டடைய வணிகப் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிய நாடுகளுடன் வணிகம் செய்யும்போது, நம்மிடம் பரிமாற ஏதுவான உயர்தரப் பொHொருள்கள், அந்த நாடுகளின் பண்பபாடு குறித்த ஆழ்ந்த அறிவு, அவர்கள் வருவதற்ககேற்ற சிறந்த துறைமுகங்கள், இருமொழிகளையும் அறிந்த மொழிபெயர்ப்பபாளர்கள் என, பல தயாரிப்புகள் இருந்திருந்ததால்ததான் அது சாத்தியமாக முடியும். தமிழகத்தின் செல்வவளம் மிகவும் மே ம்பட்டதாக இருந்திருக்க வே ண்டும்.

காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் வழியே வே

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →