generic · 12th TN - English Medium · TAMIL · Page 152question

கோடை மழை

Chapter 6: Class 12 Tamil · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about கோடை மழை?

- சாந்தா தத் விழிகளை அகலவிரித்து எவ்வித இலக்குமின்றி இப்படியும் அப்படியுமாய்ப் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்த குழந்தை மீண்டும் சிணுங்க ஆரம்பித்து. இப்படித்தான் விட்டு விட்டு அழுதுகொண்டிருக்கிறது அரைமணிக்கும் மே லாய். பசியா…. காய்ச்சல் அசதியா…. தெரியவில்லை. அவஸ்தைப்படும் குழந்தையை நினை த்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் ஆறுமுகம். குழந்தைக்கு ரெண்டு விழுங்கு டீத்தண்ணி புகட்டித் தானும் குடித்தால் வறண்ட தொண்டைக்கு இதமாக இருக்கும். டீ விற்கும் பையனை உள்ளே விடமாட்டார்கள். வெளியே சென்று குடித்துவிட்டு வரவும் துணிவில்லாமலிருந்து. இடம் பறிபோHோய்விடும் எனும் பயம். போHோட்டுச் செல்லும் மே ல் துண்டைத் தள்ளிவிட்டு அடாவடித்தனமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும்

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 152

Read from the source

Complete lesson

- சாந்தா தத் விழிகளை அகலவிரித்து எவ்வித இலக்குமின்றி இப்படியும் அப்படியுமாய்ப் பார்வையைச் சுழற்றிக் கொண்டிருந்த குழந்தை மீண்டும் சிணுங்க ஆரம்பித்து. இப்படித்தான் விட்டு விட்டு அழுதுகொண்டிருக்கிறது அரைமணிக்கும் மே லாய். பசியா…. காய்ச்சல் அசதியா….

தெரியவில்லை. அவஸ்தைப்படும் குழந்தையை நினை த்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார் ஆறுமுகம். குழந்தைக்கு ரெண்டு விழுங்கு டீத்தண்ணி புகட்டித் தானும் குடித்தால் வறண்ட தொண்டைக்கு இதமாக இருக்கும். டீ விற்கும் பையனை உள்ளே விடமாட்டார்கள்.

வெளியே சென்று குடித்துவிட்டு வரவும் துணிவில்லாமலிருந்து. இடம் பறிபோHோய்விடும் எனும் பயம். போHோட்டுச் செல்லும் மே ல் துண்டைத் தள்ளிவிட்டு அடாவடித்தனமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →