இரட்சணிய யாத்திரிகம் - எச்.ஏ. கிருட்டினனார் நிறைவான அன்பு, குறையாத ஆர்வம், தொடரும் நெகிழ்ச்சி, தொண்டில் மகிழ்ச்சி என்பன மனிதத்தின் இயல்புகள். இம்மனிதமே அனை த்துச் சமயங்களின் அடிப்படைக் கொள்ககை. இக்கொள்ககையை வாழ்வில் பல வதைகள் பட்டு வெளிப்படுத்தியவர், இயேசு பெருமானார். இறைமகனின் எளியநிலை இறைமகனின் எளியநிலை . பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த . பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த நீசமனு மக்களை நினைந்துஉருகும் அன்பின் நீசமனு மக்களை நினைந்துஉருகும் அன்பின் நேசம் எனும் வல்லியதை நீக்கவசம் இன்றி நேசம் எனும் வல்லியதை நீக்கவசம் இன்றி ஈசன்மகன் நின்றனர்ஓர் ஏழையென ஓர்மின். - ஈசன்மகன் நின்றனர்ஓர் ஏழையென ஓர்மின். - . பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி . பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி ஏதமில் கருணைப் பெம்மமான் இருதயத்து ஊன்ற ஊன்ற ஏதமில் கருணைப் பெம்மமான் இருதயத்து ஊன்ற ஊன்ற வேதனை உழந்து சிந்ததை வெந்து புண்பட்டடார் அல்லலால் வேதனை உழந்து சிந்ததை வெந்து புண்பட்டடார் அல்லலால் நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி. நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி. * * - - பா வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆளுநர் முன் நிறுத்துதல் ஆளுநர் முன் நிறுத்துதல் . எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்ெதனும் இறைமுன் . எண்ண மிட்டவர் பொந்தியு பிலாத்ெதனும் இறைமுன் அண்ணலைத்தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப் அண்ணலைத்தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப் பண்ணவும்என நிண்ணயம் பண்ணினர் பகைகொண்டு பண்ணவும்என நிண்ணயம் பண்ணினர் பகைகொண்டு ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க! - ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க! - ஆளுநர் விதித்த கொலைத்தண்டனையை நிறைவேற்ற இழுத்துச் சென்று துன்புறுத்துதல் ஆளுநர் விதித்த கொலைத்தண்டனையை நிறைவேற்ற இழுத்துச் சென்று துன்புறுத்துதல் . முன்னுடை களைந்து ஒரு முருக்கு அலர்ந்ததெனச் . முன்னுடை களைந்து ஒரு முருக்கு அலர்ந்ததெனச் செந்நிற அங்கிமேல் திகழச் சேர்த்தினர்; செந்நிற அங்கிமேல் திகழச் சேர்த்தினர்; கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிடப் கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிடப் பின்னிய முள்முடி சிரத்துப் பெய்தனர். பின்னிய முள்முடி சிரத்துப் பெய்தனர். -
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 146poem
இரட்சணிய யாத்திரிகம்
Chapter 6: 5 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →