மாற்றுச் சான்றிதழ் ( TRANSFER CERTIFICATE) வேண்டி விண்ணப்பம் அனுப்புநர் மாணவர் பெயர் தந்ததை / பாதுகாவலர் பெயர் முகவரி பெறுநர் தலைமை யாசிரியர் அவர்கள், அரசு மே ல்நிலை ப் பள்ளி, ஐயா, பொHொருள் : மாற்றுச் சான்றிதழ் வே ண்டுதல் - சார்பு. நான் தங்கள் பள்ளியில் --------- கல்வி ஆண்டில் --------- வகுப்பு படித்துள்ளளேன். எனது மே ற்படிப்பிற்ககாக / வெளியூருக்குக் குடிபெயர்ந்து செல்வதால் எனக்கு மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! விவரக்குறிப்புகள் . பள்ளியில் பயின்ற வகுப்பு : . பயின்ற கல்வி ஆண்டு : . EMIS எண் : . சேர்க்ககை எண் : . அலைபேசி எண் : . ஆதார் எண் : இடம் : சென்னனை, நாள் : . . . இப்படிக்கு உண்மமையுள்ள மாணவன், XII Std Tamil XII Std Tamil - - - - XII Std Tamil XII Std Tamil - - - - XII Std Tamil XII Std Tamil - - - -
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 165poem
மாற்றுச் சான்றிதழ் ( TRANSFER CERTIFICATE) வேண்டி விண்ணப்பம்
Chapter 6: 5 · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →