பொHொழுதுபோHோக்குகள், எதிர்ககாலத்திற்ககான வாழ்க்ககைத் தயாரிப்புகள் எனப் பலவற்றறைப்பற்றிக் கே ள்விகளைக் கேட்டிருந்ததாய் மகிழ்ச்சி! பள்ளியில் படிக்கின்றபோHோது எனக்குக் கிடை த்த வாய்ப்புகள்ததாம் தற்போது எனக்கு மிகப்பபெரும் உதவியாக இருக்கின்றன தோழி. இப்படிப் பொHொதுவாகச் சொல்வதினால் நீ குழப்பம் அடை யலாம். படிக்கின்ற காலத்தில் வகுப்பறையில் ஆசிரியர் பாடங்களை வாசிக்கச் சொல்லும்பொது நான் உடனே எழுந்து ஆர்வமுடன் வாசிப்பபேன் என்பது உனக்குத் தெரியும்.
அன்று எனக்குக் கிடை த்த பயிற்சியின் காரணமாக, வாய்ப்பு கிடை க்கும் போHோதெல்லலாம் பாடங்கள், செய்தித்ததாள்களை நான் வாய்விட்டுப் படிப்பதற்கு முயற்சி செய்ததேன்; அதை வழக்கமாகவும் ஆக்கிக் கொண்டடேன். கண்ணணாடிமுன் நின்றும் சில நேரங்களில் வாசித்து, பேச்சுப்பயிற்சி மேற்கொண்டடேன். மே லும், பள்ளியில் படிக்கிற பொHொழுது பேச்சுப்போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றதைப்ப ல, கல்லூரியிலும் அதே ஆர்வத்துடன் போHோட்டிகளில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டடேன். இதில் சிறப்பு என்னவென்றறால், சமீபத்தில் எங்கள் கல்லூரியில் ஒரு தனியார் தொலைக்ககாட்சி நிறுவனம் செய்தி வாசிப்பதற்கும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்கும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்ககாக வருகை தந்திருந்ததார்கள்.
அந்த நேர்முகத்ததேர்வில் நானும் கலந்துகொண்டடேன் எனது கையில் செய்தித்ததாள் ஒன்று தரப்பட்டது. அதை ஏற்ற இறக்கத்துடனும் தகுந்த உச்சரிப்புடனும் வாசித்துக் காட்டினே ன். அக்குழு ஐந்து மாணவிகளைத் தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளில் நானும் ஒருவராக இடம்பபெற்றறேன்.
இதன் பயனாகத் தற்போது அந்தத் தனியார் தொலைக்ககாட்சியில் பகுதிநேரச் செய்தி வாசிப்பபாளராகப் பணியில் சேர்ந்துள்ளளேன். நேரலை யில் செய்தி வாசிப்பதற்கு எனக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இரண்டொருநாளில் தொலைக்ககாட்சியில் செய்தி வாசிப்பபாளராக நேரலை யில் என்னனை நீ பார்க்கலாம். ‘தமிழ்ததானே என்று படிக்ககாமல் தமிழ்த்ததேனே’ என்று படித்ததால் அனை வருக்குமே இதுபோHோன்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
தொடர்ந்து இவ்வவாறே மறக்ககாது கடிதத் தொடர்பு கொள்வவாய் என்ற நம்பிக்ககையுடன் உன் மடலை எதிர்பபார்த்துக் காத்திருக்கும்… உன் அன்புத் தோழி,