101. நன்றிஇல் செல்வம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. நன்றிஇல் செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான் செத்தான் செயக்கிடந்து இல். . பொHொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு. . ஈட்டம் இவறி இசைவே ண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொHொறை. . எச்சம்என்று என்எண்ணும் கொல்ல ஒருவரால் நச்சப் படாஅ தவன்? . கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். . ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான். . அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. . நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று. . அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். . சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந்து அனையது உடைத்து.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →