Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 180poem

87. பகை மாட்சி - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

. பகை மாட்சி - எளிய உரை வலியவரோடு முரணுதலை விடுக; தன்னைக் காவாத எளியவரைப் பகைக்க. . அன்பும் பெருந்துணை யும் வலியும் இல்லாதவன் பகைவன் வலியை எங்ஙனம் தாங்குவான்? . துணிவும் அறிவும் ஒழுங்கும் கொடையும் இல்லாதவன் பகைவர்க்கு எளியவன். . பொறுமையும் உறுதியும் சிறிதும் இல்லாதவன் என்றும் யார்க்கும் எளியவன். . வழியும் பொருத்தமும் பழியும் பாராதவன் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு இனியவன். . புரியாத சினமும் அளவிலாத காமமும் உடையவனது நிலையைப் பயன்படுத்திக் கொள்க. . பக்கத்திருந்தும் புரியாது செய்பவனது எதிர்ப்பபை யாது கொடுத்தும் கொள்க. . குணமின்றிக் குற்றம் பல கொண்ட அரசன் துணை யற்றவன் பகைவர்க்கு வாய்ப்பபானவன். . அறிவற்ற துணை வற்ற பகைவர் கிடைப்பின் பகைப்பவர்க்கு என்றும் நலம் உண்டு. . கல்லாதவனை சினப்பவனை , சிறிய முயற்சியால் பெரும்பொ ருளீட்டாதவனை அதிகாரம் அடையா.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →