103. குடிசெயல் வகை - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 103. குடிசெயல் வகை - எளிய உரை?
. குடிசெயல் வகை - எளிய உரை குடும்பக்கடமை செய்யப் பின்வாங்கேன் என்ற பெருமைபோலப் பெருமையுடையது வே றில்லை. . நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின் பெருஞ்செயலால் குடி பெருகும். . குடும்பத்தை உயர்த்துவே ன் என்பானுக்குத் தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு முன்வரும். . தன்குடும்பம் கீழாகாமல் உழைக்கின்றவனுக்கு இயல்பாக எல்லாம் தானே நிறைவே றும். . குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனை ச் சுற்றமாக உலகம் சுற்றிக் கொள்ளும். . ஒருவர்க்கு நல்லவீரம் என்பது தான்பிறந்த வீட்டுப் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்ளுவதே. . போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்; வீட்டுச்சுமை தாங்கவல்லார் மேலே விழும். . கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பி வீண்பெருமை கருதின் குடிகெடும்.
📖 10th Tamil Textbook · Page 181
Read from the source
Complete lesson
. குடிசெயல் வகை - எளிய உரை குடும்பக்கடமை செய்யப் பின்வாங்கேன் என்ற பெருமைபோலப் பெருமையுடையது வே றில்லை. . நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின் பெருஞ்செயலால் குடி பெருகும்.
. குடும்பத்தை உயர்த்துவே ன் என்பானுக்குத் தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு முன்வரும். . தன்குடும்பம் கீழாகாமல் உழைக்கின்றவனுக்கு இயல்பாக எல்லாம் தானே நிறைவே றும்.
. குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனை ச் சுற்றமாக உலகம் சுற்றிக் கொள்ளும். . ஒருவர்க்கு நல்லவீரம் என்பது தான்பிறந்த வீட்டுப் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்ளுவதே.
. போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்; வீட்டுச்சுமை தாங்கவல்லார் மேலே விழும். . கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பி வீண்பெருமை கருதின் குடிகெடும்.
. குடும்பத்தைக் குற்றப்படாமல் காப்பவனது உடம்பு துன்பத்தின் உறைவிடமோ? . முட்டுக் கொடுக்கும் ஆளில்லாத குடும்பம் துன்பம் தாக்கினால் அடியோடு விழும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →