Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 181definition

103. குடிசெயல் வகை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 103. குடிசெயல் வகை?

. குடிசெயல் வகை கருமம் செயஒருவன் கைதூவே ன் என்னும் பெருமையின் பீடுஉடையது இல். . ஆள்வினை யும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையா ல் நீளும் குடி. . குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். . ழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. . குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. . நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்ஆண்மை ஆக்கிக் கொளல். . அமர்அகத்து வன்கண்ணர் போHோலத் தமர்அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொHொறை. . குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மான ம் கருதக் கெடும். . இடும்பைக்கே கொள்கலம் கொல்ல குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு? . இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி.

📖 10th Tamil Textbook · Page 181

Read from the source

Complete lesson

. குடிசெயல் வகை கருமம் செயஒருவன் கைதூவே ன் என்னும் பெருமையின் பீடுஉடையது இல். . ஆள்வினை யும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையா ல் நீளும் குடி.

. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். . ழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.

. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. . நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்ஆண்மை ஆக்கிக் கொளல்.

. அமர்அகத்து வன்கண்ணர் போHோலத் தமர்அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொHொறை. . குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மான ம் கருதக் கெடும்.

. இடும்பைக்கே கொள்கலம் கொல்ல குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு? . இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →