Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 182grammar_exercise

105. நல்குரவு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 105. நல்குரவு?

. நல்குரவு இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது. . இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். . தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. . இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும். . நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். . நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்ததார் சொற்பொருள் சோர்வு படும். . அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோFோக்கப் படும். . இன்றும் வருவது கொல்ல நெருநலும் கொன்றது போHோலும் நிரப்பு. . நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதுஒன்றும் கண்பாடு அரிது. . துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

📖 10th Tamil Textbook · Page 182

Read from the source

Complete lesson

. நல்குரவு இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின் இன்மையே இன்னா தது. . இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.

. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. . இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்.

. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். . நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்ததார் சொற்பொருள் சோர்வு படும்.

. அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோFோக்கப் படும். . இன்றும் வருவது கொல்ல நெருநலும் கொன்றது போHோலும் நிரப்பு.

. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதுஒன்றும் கண்பாடு அரிது. . துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →