Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 182grammar_exercise

105. நல்குரவு - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 105. நல்குரவு - எளிய உரை?

. நல்குரவு - எளிய உரை வறுமைபோலக் கொடியது ஒன்று உண்டா? அதுபோலக் கொடுமையுடையது அதுவே . . வறுமை என்ற பேர்பெற்ற பாவி எப்பிறப்பிலும் தொடர்ந்து வரும். . வறுமைப்பிடி வழிவந்த குடிப்புகழையும் உடல் வனப்பையும் ஒருங்கே அழிக்கும். . வறுமை உயர்குடிப் பிறந்தாருக்கும் தாழ்வான சொல்லைச் சொல்லச் செய்யும். . வறுமையாகிய நெருக்கடியில் பல துன்பங்கள் வந்து சேரும். . நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும் வறியவர் சொல் ஏறாது. . வாழ்வுக்குப் பொருந்தாத வறுமை வரின் பெற்ற தாயும் யாரோ எனப் பார்ப்பபாள். . நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை இன்றும் என்னை வாட்டுதற்கு வருமோ? . நெருப்பிற்கூட உறங்கவும் செய்யலாம்; வறுமையில் சிறிதும் கண்மூட முடியாது. . வறியவர் முற்றும் துறவியாகாது இருத்தல் உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம்.

📖 10th Tamil Textbook · Page 182

Read from the source

Complete lesson

. நல்குரவு - எளிய உரை வறுமைபோலக் கொடியது ஒன்று உண்டா? அதுபோலக் கொடுமையுடையது அதுவே . .

வறுமை என்ற பேர்பெற்ற பாவி எப்பிறப்பிலும் தொடர்ந்து வரும். . வறுமைப்பிடி வழிவந்த குடிப்புகழையும் உடல் வனப்பையும் ஒருங்கே அழிக்கும். .

வறுமை உயர்குடிப் பிறந்தாருக்கும் தாழ்வான சொல்லைச் சொல்லச் செய்யும். . வறுமையாகிய நெருக்கடியில் பல துன்பங்கள் வந்து சேரும். .

நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும் வறியவர் சொல் ஏறாது. . வாழ்வுக்குப் பொருந்தாத வறுமை வரின் பெற்ற தாயும் யாரோ எனப் பார்ப்பபாள். .

நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை இன்றும் என்னை வாட்டுதற்கு வருமோ? . நெருப்பிற்கூட உறங்கவும் செய்யலாம்; வறுமையில் சிறிதும் கண்மூட முடியாது. .

வறியவர் முற்றும் துறவியாகாது இருத்தல் உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →