Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 182poem

106. இரவு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

. இரவு இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. . இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். . கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. . இரத்தலும் ஈதலே போHோலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. . கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்று இரப்பவர் மேற் கொள் வது. . கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். . இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. . இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. . ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை? . இரப்பான் வெகுளாமை வே ண்டும்; நிரப்புஇடும்பை தானே யும் சாலும் கரி.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →