108. கயமை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 108. கயமை?
. கயமை மக்களே போHோல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பார் யாம்கண்டது இல். . நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்; நெஞ்சத்து அவலம் இலர். . தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். . அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். . அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. . அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். . ஈர்ங்ககை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. . சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோHோல் கொல்லப் பயன்படும் கீழ். . உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். . எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்ற்கு உரியர் விரைந்து.
📖 10th Tamil Textbook · Page 183
Read from the source
Complete lesson
. கயமை மக்களே போHோல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பார் யாம்கண்டது இல். . நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்; நெஞ்சத்து அவலம் இலர்.
. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். . அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
. அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. . அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்.
. ஈர்ங்ககை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. . சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோHோல் கொல்லப் பயன்படும் கீழ்.
. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். . எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்ற்கு உரியர் விரைந்து.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →