36. மெய் உணர்தல்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. மெய் உணர்தல் பொHொருள்அல் லவற்றைப் பொHொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு. . இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசுஅறு காட்சி யவர்க்கு. . ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. . ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே மெய்உணர்வு இல்லா தவர்க்கு. . எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. . கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தல ப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி. . ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதல யாப் பேர்த்துஉள்ள வே ண்டா பிறப்பு. . பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும் செம்பொருள் காண்பது அறிவு. . சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோFோய். . காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோFோய்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →