62. ஆள்வினை உடைமை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. ஆள்வினை உடைமை அருமை உடைத்துஎன்று அசாவாமை வே ண்டும் பெருமை முயற்சி தரும். . வினை க்கண் வினைகெ டல் ஓம்பல் வினை க்குறை தீர்ந்ததாரின் தீர்ந்தன்று உலகு. . தாளாண்மை என்னும் தகைமை க்கண் தங்கிற்றே வே ளாண்மை என்னும் செருக்கு. . தாளாண்மை இல்லாதான் வே ளாண்மை பேடிகை வாள்ஆண்மை போHோலக் கெடும். . இன்பம் விழையான் வினை விழையான் தன்கேளிர் துன்பம் துடைத்துஊன்றும் தூண். . முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். . மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளாள் தாமரை யி னாள். . பொHொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி. . தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். . ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →