Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 178definition

ட்டம் - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about ட்டம் - எளிய உரை?

ட்டம் - எளிய உரை . இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால் இவ்வுலகம் இருக்கின்றது. . உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது: இரக்கமில்லார் இருப்பது பூமிக்குப் பாரம். . பாட்டுக்குப் பொருந்தாத இசையாற் பயனெ ன்? இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்? . வே ண்டும் அளவு இரக்கம் ஓடாத கண் முகத்தில் இருப்பதுபோல் காட்டுவது எதற்கு? . கண்ணிற்கு நகையாவது இரக்க உணர்வே: இரக்கமிலாக் கண்ணைப் புண்ணென்று கொள்க. . கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடிருந்தும் வளராத மரம் போல்வர். . இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர் கண்ணுடையவர் இரக்கம் உடையவர். . காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு வயப்பட்டது இவ்வுலகம். . தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்து. .

📖 10th Tamil Textbook · Page 178

Read from the source

Complete lesson

ட்டம் - எளிய உரை . இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால் இவ்வுலகம் இருக்கின்றது. . உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது: இரக்கமில்லார் இருப்பது பூமிக்குப் பாரம்.

. பாட்டுக்குப் பொருந்தாத இசையாற் பயனெ ன்? இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்? .

வே ண்டும் அளவு இரக்கம் ஓடாத கண் முகத்தில் இருப்பதுபோல் காட்டுவது எதற்கு? . கண்ணிற்கு நகையாவது இரக்க உணர்வே: இரக்கமிலாக் கண்ணைப் புண்ணென்று கொள்க. .

கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடிருந்தும் வளராத மரம் போல்வர். . இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர் கண்ணுடையவர் இரக்கம் உடையவர். .

காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு வயப்பட்டது இவ்வுலகம். . தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்து. .

யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் நேரே நஞ்சிடினும் உண்டு அடங்குவர்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →