64. அமைச்சு - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 64. அமைச்சு - எளிய உரை?
. அமைச்சு - எளிய உரை கருவி காலம் செய்யுந்தன்மை காரியம் இவற்றில் நன்கு சிறந்தவனே அமைச்சன். . துணிவு, குடிபேணல், கல்வி, அறிவு, முயற்சி இவ்வைந்திலும் சிறந்தவனே அமைச்சன். . பகைவரைப் பிரித்தல் நண்பரை அணை த்தல் பிரிந்தவரைக் கூட்டல் வல்லன் அமைச்சன். . ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல் வல்லவனே அமைச்சன். . அறமும் அமைந்த சொல்லும் திறமும் உடையவனே தெளிவுக்குத் துணை யாவான். . கூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் உளவோ? . நூல்சொ ல்லும் முறைகளை அறிந்திருந்தாலும் உலக நடைமுறைகளை அறிந்து செய்க. . சொன்னாலும் தன்னாலும் அறியான் எனினும் அரசனுக்கு உறுதிகூறல் அமைச்சன் கடன். . கேடு ழும் ஒரு மந்திரியினும் அருகே எழுபது கோடி பகைவர் நல்லவர். .
📖 10th Tamil Textbook · Page 179
Read from the source
Complete lesson
. அமைச்சு - எளிய உரை கருவி காலம் செய்யுந்தன்மை காரியம் இவற்றில் நன்கு சிறந்தவனே அமைச்சன். . துணிவு, குடிபேணல், கல்வி, அறிவு, முயற்சி இவ்வைந்திலும் சிறந்தவனே அமைச்சன்.
. பகைவரைப் பிரித்தல் நண்பரை அணை த்தல் பிரிந்தவரைக் கூட்டல் வல்லன் அமைச்சன். . ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல் வல்லவனே அமைச்சன்.
. அறமும் அமைந்த சொல்லும் திறமும் உடையவனே தெளிவுக்குத் துணை யாவான். . கூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் உளவோ?
. நூல்சொ ல்லும் முறைகளை அறிந்திருந்தாலும் உலக நடைமுறைகளை அறிந்து செய்க. . சொன்னாலும் தன்னாலும் அறியான் எனினும் அரசனுக்கு உறுதிகூறல் அமைச்சன் கடன்.
. கேடு ழும் ஒரு மந்திரியினும் அருகே எழுபது கோடி பகைவர் நல்லவர். . முறையாக எண்ணினும் முடியாதபடி செய்வர் செய்யும் திறமை இல்லாதவர்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →