Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 179poem
76. பொருள் செயல்வகை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
பொHொருள்அல் லவரைப் பொHொருளாகச் செய்யும் பொHொருள்அல்லது இல்லை பொHொருள். . இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. . பொHொருள்என்னும் பொHொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. . அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொHொருள். . அருளொடும் அன்பொடும் வாராப் பொHொருள்ஆக்கம் புல்லார் புரள விடல். . உறுபொHொருளும் உல்கு பொHொருளும்தன் ஒன்னார்த் தெறுபொHொருளும் வே ந்தன் பொHொருள். . அருள்என்னும் அன்புஈன் குழவி பொHொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு. . குன்றுஏறி யானைப்ப ர் கண்டற்றால் தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை . . செய்க
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →