Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 179grammar_exercise

64. அமைச்சு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 64. அமைச்சு?

. அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினை யும் மாண்டது அமைச்சு. . வன்கண் குடிகாத்தல் கற்றிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. . பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொHொருத்தலும் வல்லது அமைச்சு. . தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதல யாச் சொல்லும் வல்லது அமைச்சு. . அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை . . மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை . . செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். . அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன். . பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். . முறைப்படச் ழ்ந்தும் முடிவுஇலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.

📖 10th Tamil Textbook · Page 179

Read from the source

Complete lesson

. அமைச்சு கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினை யும் மாண்டது அமைச்சு. . வன்கண் குடிகாத்தல் கற்றிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.

. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொHொருத்தலும் வல்லது அமைச்சு. . தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதல யாச் சொல்லும் வல்லது அமைச்சு.

. அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை . . மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை .

. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். . அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன்.

. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். . முறைப்படச் ழ்ந்தும் முடிவுஇலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →