76. பொருள் செயல்வகை - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. பொருள் செயல்வகை - எளிய உரை மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையராகச் செய்யும் செல்வமே சிறந்த செல்வம். . செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்; உடையவரை எல்லோரும் சிறப்புச் செய்வர். . செல்வம் என்னும் அழியா ஒளி எவ்விடமும் சென்று இருளை ஓட்டும். . நெறியோடு குற்றமின்றி ஈட்டிய பொருள் அறமும் தரும் இன்பமும் தரும். . அருளும் அன்பும் பொருந்தாத செல்வத்தைத் தொடாது போகவிடுக. . வரியும் சுங்கமும் பகைவரின் திறையும் அரசனுக்கு வருவாய்ப் பொருளாம். . அன்புத் தாய் பெற்ற அருட்குழந்தை செல்வத் தாதியால் வளரும். . கையிற் பொருள்வைத்துக் காரியம் செய்தல் மலையேறி யானைப்போரை ப் பார்ப்பது போலாம். . ஈட்டுக பொருளை எதிரியின் இறுமாப்பை அறுக்கும் கருவி அதுபோல் வே றில்லை. . சிறந்த பொருளை த் திரளாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் எளிதிற் கிடைக்கும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →