Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 180grammar_exercise

83. கூடா நட்பு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 83. கூடா நட்பு?

. கூடா நட்பு சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டை நேரா நிரந்தவர் நட்பு. . இனம்ப ன்று இனம்அல்லார் கேண்மை மகளிர் மனம்ப ல வே று படும். . பலநல்ல கற்றக் கடைத்தும் மன ம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. . முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும். . மன த்தின் அமையா தவரை எனை த்துஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று. . நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். . சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். . தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனை த்து. . மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்ல் பாற்று. . பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஒரீஇ விடல்.

📖 10th Tamil Textbook · Page 180

Read from the source

Complete lesson

. கூடா நட்பு சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டை நேரா நிரந்தவர் நட்பு. . இனம்ப ன்று இனம்அல்லார் கேண்மை மகளிர் மனம்ப ல வே று படும்.

. பலநல்ல கற்றக் கடைத்தும் மன ம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. . முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும்.

. மன த்தின் அமையா தவரை எனை த்துஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று. . நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.

. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். . தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனை த்து.

. மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்ல் பாற்று. . பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஒரீஇ விடல்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →