83. கூடா நட்பு - எளிய உரை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 83. கூடா நட்பு - எளிய உரை?
. கூடா நட்பு - எளிய உரை உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு வாய்ப்பு வரின் அடிக்கும் பட்டறையாம். . உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு பரத்தை மனம்போ ல் மாறுபடும். . நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும் வஞ்சகர்க்கு நல்ல மனம் வாராது. . முகத்திலே புன்சிரிப்புச் காட்டி அகத்திலே கொடிய வஞ்சகரை அஞ்ச வே ண்டும். . மனத்தில் ஒட்டாதவரை எந்த அளவிலும் சொல்லினால் நம்புதல் கூடாது. . நண்பர் போல நல்லன கூறினாலும் தீயவர் கருத்து உடனே தெரிந்து விடும். . பகைவரின் சொற்பணிவு கண்டு ஏமாறாதே; வில்லின் வளை வு தீமைக்கு அறிகுறி. . பகைவர் தொழுத கைக்குள் படையிருக்கும்; அவர் அழுத கண்ணீரும் படையாகும். . மிகவும் பழகி உள்ளே இகழ்பவருடன் நீயும் மகிழப் பேசி நட்பைக் குறைக்க. .
📖 10th Tamil Textbook · Page 180
Read from the source
Complete lesson
. கூடா நட்பு - எளிய உரை உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு வாய்ப்பு வரின் அடிக்கும் பட்டறையாம். . உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு பரத்தை மனம்போ ல் மாறுபடும்.
. நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும் வஞ்சகர்க்கு நல்ல மனம் வாராது. . முகத்திலே புன்சிரிப்புச் காட்டி அகத்திலே கொடிய வஞ்சகரை அஞ்ச வே ண்டும்.
. மனத்தில் ஒட்டாதவரை எந்த அளவிலும் சொல்லினால் நம்புதல் கூடாது. . நண்பர் போல நல்லன கூறினாலும் தீயவர் கருத்து உடனே தெரிந்து விடும்.
. பகைவரின் சொற்பணிவு கண்டு ஏமாறாதே; வில்லின் வளை வு தீமைக்கு அறிகுறி. . பகைவர் தொழுத கைக்குள் படையிருக்கும்; அவர் அழுத கண்ணீரும் படையாகும்.
. மிகவும் பழகி உள்ளே இகழ்பவருடன் நீயும் மகிழப் பேசி நட்பைக் குறைக்க. . பகைவன் நண்பனாக வரும் சமயம் முகத்தால் ஏற்று அகத்தால் நட்பை விடுக.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →