87. பகை மாட்சி
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
. பகை மாட்சி வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. . அன்புஇலன் ஆன்ற துணை இலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு? . அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. . நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. . வழிநோFோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோFோக்கான் பண்புஇலன் பற்றார்க்கு இனிது. . காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். . கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து மாணாத செய்வான் பகை. . குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. . செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா அஞ்சும் பகைவர்ப் பெறின். . கல்லான் வெகுளும் சிறுபொHொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →