அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) –
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) –?
அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) – வணக்கம்! நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போHோராடிக் கற்றேன். கல்லூரிப்பருவத்தில் காந்தியச்சிந்தனையில் கவரப்பட்டேன். அவரது சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றினேன். ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து “பூதான” இயக்கத்தில் பணிபுரிந்தேன். “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” (LAND FOR THE TILLER’S FREEDOM - LAFTI) தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தேன். நான் சொல்ல விரும்புவது, “உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள். உங்களால் எதையும் சாதிக்க இயலும்” என்பதுதான்.
📖 10th Tamil Textbook · Page 143
Read from the source
Complete lesson
அன்பரசி (கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்) – வணக்கம்! நாட்டின் விடுதலைக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் போHோராடிக் கற்றேன். கல்லூரிப்பருவத்தில் காந்தியச்சிந்தனையில் கவரப்பட்டேன். அவரது சர்வோதய இயக்கத்தில் களப்பணி ஆற்றினேன்.
ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நாட்டின் விடுதலைக்குப் பின் கணவருடன் இணைந்து “பூதான” இயக்கத்தில் பணிபுரிந்தேன். “உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” (LAND FOR THE TILLER’S FREEDOM - LAFTI) தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தேன். நான் சொல்ல விரும்புவது, “உங்களுடைய ஆற்றலை நீங்கள் உணருங்கள்.
உங்களால் எதையும் சாதிக்க இயலும்” என்பதுதான்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →