Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 143poem
தொEொகுப்பாளர் - கற்பனைக் கதைகளை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
தொEொகுப்பாளர் - கற்பனைக் கதைகளை எழுதுவதற்குப் பதிலாகக் களத்திற்குச் சென்று, உண்மையான நிகழ்வுகளை நூல்களாகத் தந்த ராஜம்கிருஷ்ணனை ப் போHோன்று வேடமிட்டு வந்த மாணவி வளர்மதிக்கு நன்றியைக் கூறுகின்றோம். உள்ள வலுவுடன் இன்றுவரை களத்தில் நிற்கும் போHோராளி; மதுரையின் முதல் பட்டதாரிப்பெண்; இந்திய அரசின் தாமரைத்திரு விருது, சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது, சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றுப் பெண்குலத்திற்குப் பெருமை சேர்த்தவர், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இப்போHோது மாணவி அன்பரசி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனாகப் பேச வருகிறார். (கரவொலி)
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →