மாதவி ( சின்னப்பிள்ளை) - இங்க
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about மாதவி ( சின்னப்பிள்ளை) - இங்க?
கூடியிருக்கிற எல்லாருக்கும் வணக்கமுங்க. நான் பள்ளிக்கூடமெல்லாம் போHோனதில்லீங்க. முதல்ல பெண்கள் எல்லாம் குழுவாச் சேர்ந்தோம். விவசாய நிலத்தக் குத்தகைக்கு எடுத்தோம். கூலி வேலைக்கு ஆளுகளைச் சேர்த்து, நடவு, களையெடுப்பு, அறுவடை போHோன்ற வேலைகளைச் செய்தோம். வர்ற கூலிய சரிசமமா பிரிச்சுக்கொடுத்தோம். இதுல வயசானவங்களையும் மாற்றுத் திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்து அவங்க குடும்பத்துக்கும் உதவியா இருந்தோம். இதைப்பத்திக் கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் கண்மாய்ல மீன் பிடிக்கிற குத்தகைய எங்களுக்குக் கொடுத்தாரு. இரண்டாயிரத்து நாலாம் வருஷம் சுனாமி வந்து ஊரெல்லாம் பாதிப்பு அடஞ்சப்போHோ நாங்க குழுவா போHோயி மீட்புப் பணியெல்லாம் செஞ்சோம். காசு சேர்த்துக் குழு ஒண்ணு ஆரம்பிச்சு “களஞ்சியம்” னு பேர் வெச்சோம்.
📖 10th Tamil Textbook · Page 144
Read from the source
Complete lesson
கூடியிருக்கிற எல்லாருக்கும் வணக்கமுங்க. நான் பள்ளிக்கூடமெல்லாம் போHோனதில்லீங்க. முதல்ல பெண்கள் எல்லாம் குழுவாச் சேர்ந்தோம். விவசாய நிலத்தக் குத்தகைக்கு எடுத்தோம்.
கூலி வேலைக்கு ஆளுகளைச் சேர்த்து, நடவு, களையெடுப்பு, அறுவடை போHோன்ற வேலைகளைச் செய்தோம். வர்ற கூலிய சரிசமமா பிரிச்சுக்கொடுத்தோம். இதுல வயசானவங்களையும் மாற்றுத் திறனாளிகளையும் சேர்த்து வேலை கொடுத்து அவங்க குடும்பத்துக்கும் உதவியா இருந்தோம். இதைப்பத்திக் கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் கண்மாய்ல மீன் பிடிக்கிற குத்தகைய எங்களுக்குக் கொடுத்தாரு.
இரண்டாயிரத்து நாலாம் வருஷம் சுனாமி வந்து ஊரெல்லாம் பாதிப்பு அடஞ்சப்போHோ நாங்க குழுவா போHோயி மீட்புப் பணியெல்லாம் செஞ்சோம். காசு சேர்த்துக் குழு ஒண்ணு ஆரம்பிச்சு “களஞ்சியம்” னு பேர் வெச்சோம். பத்துப் பேரோட ஆரம்பிச்ச மகளிர் குழு இன்னக்கிப்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →