Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 56poem

அறவுணர்வும் தமிழர் மரபும்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

அறவுணர்வும் தமிழர் மரபும் திருவள்ளுவர் இல்லறவியலில் ' விருந் தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே' அமை த்திருக்கிறா ர்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வே றுபடாமல் முகமலர்ச்சியோJோடு விருந்தினரை வரவே ற்க வே ண்டும் என்பதை , “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார். சிறு வயதில் மகனுடனோGோ மகளுடனோGோ வரும் நண்பர்களுக்கும் சேர்த்து அம்மா தரும் சிற்றுண்டியில் தொடங்குகிறது, தமிழரின் விருந்து போற்றுதல். தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல், பண்பாட்டை வெளிப்படுத்தும் விருந்தாகிறது. விருந்தோம்பல் பற்றி தமிழ் இலக்கியங்கள் நிறையவே வலியுறுத்துகின்றன. இவற்றின் மூலம் விருந்தோம்பல் தமிழரின் தனித்த பண்பாக இருப்பது உணர்த்தப்படுகிறது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →