Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 79example

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு?

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவமை உருபு வெளிப்படையாக வரும். – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் – உதவி செய்ய விரும்பாதவர் பெற்ற செல்வம் எடுத்துக்காட்டு உவமையணி (குறள் எண்- ) ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.

📖 10th Tamil Textbook · Page 79

Read from the source

Complete lesson

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம்பெறும். உவமை உருபு வெளிப்படையாக வரும். – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் – உதவி செய்ய விரும்பாதவர் பெற்ற செல்வம் எடுத்துக்காட்டு உவமையணி (குறள் எண்- ) ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம்பெற்று உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →