Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 133grammar_exercise

ஆறுமாதக் கடுங்காவல்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about ஆறுமாதக் கடுங்காவல்?

ஆறுமாதக் கடுங்காவல் . .1932இல் ‘தமிழா! துள்ளி எழு’ என்னும் தலைப்புடை ய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக, நா ன் சிறையிலிடப்பட்டேன். வழக்குத் தொடரப்பட்டு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத் தவறினால் மே லும் மூன்று மாதக் கடுங்காவல். நான் ஆறுமாதமும் கடுங்காவலை அனுபவித்தேன். ஆகஸ்டு 8ஆம் நாள், இந்திய வரலா ற்றில் பொH ன் எழுத்துகளால் பொHொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் ‘ இந்தியாவை விட்டு வெ ள்ளையனே வெ ளியே று’ என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மன தாக நிறைவே ற்றியது. தேசம் முழுவதுமே அன்று புத்துயிர் பெற்றது.

📖 10th Tamil Textbook · Page 133

Read from the source

Complete lesson

ஆறுமாதக் கடுங்காவல் . .1932இல் ‘தமிழா! துள்ளி எழு’ என்னும் தலைப்புடை ய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக, நா ன் சிறையிலிடப்பட்டேன். வழக்குத் தொடரப்பட்டு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கட்டத் தவறினால் மே லும் மூன்று மாதக் கடுங்காவல். நான் ஆறுமாதமும் கடுங்காவலை அனுபவித்தேன். ஆகஸ்டு 8ஆம் நாள், இந்திய வரலா ற்றில் பொH ன் எழுத்துகளால் பொHொறிக்கத்தக்க புனித நாளாகும். அன்றுதான் ‘ இந்தியாவை விட்டு வெ ள்ளையனே வெ ளியே று’ என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மன தாக நிறைவே ற்றியது.

தேசம் முழுவதுமே அன்று புத்துயிர் பெற்றது. நாடெ ங்கும் தலைவர்கள் கைதான நிலையில் நானும் ஆகஸ்டு 13ஆம் நாள் வே லூர் மத்திய சிறை ச்சாலையில் அடை க்கப்பட்டேன். காமராச ர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம் உட்பட, தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரை அங்கு நான் கண்டேன். சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து அமராவதிச் சிறைக்கு மாற்றினர்.

சிறைச்சாலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட் ட இடத்தின் மே ற்கூரை துத்தநாகத் தகடுகளால் வே யப்பட்டிருந்து. கோடைக்காலத்தில் பாகை அளவில் வெ யில் காயக்கூடிய பகுதியில் மின்சார விசிறிகூட இல்லாமல் எங்களுடைய நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்து.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →