Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 134definition

சென்னையை மீட்டோம்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about சென்னையை மீட்டோம்?

சென்னையை மீட்டோம் ஆந்திர மா நிலம் பிரியும்ப து சென்னைதான் அதன் தலைநகரா க இருக்க வே ண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அந்நாள் முதல்வர் இராஜாஜிக்கு நிலைமை யின் தீவிரத்தை உணர்த்தியபோHோது, தலைநகர் காக்கத் தன் முதலமை ச்சர் பதவியை த் துறக்கவும் அவர் முன்வந்தார். சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமை வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமை யிலான ஒரு நப ர் ஆணை யம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வே ண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினை ப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவின.

📖 10th Tamil Textbook · Page 134

Read from the source

Complete lesson

சென்னையை மீட்டோம் ஆந்திர மா நிலம் பிரியும்ப து சென்னைதான் அதன் தலைநகரா க இருக்க வே ண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அந்நாள் முதல்வர் இராஜாஜிக்கு நிலைமை யின் தீவிரத்தை உணர்த்தியபோHோது, தலைநகர் காக்கத் தன் முதலமை ச்சர் பதவியை த் துறக்கவும் அவர் முன்வந்தார். சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமை வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமை யிலான ஒரு நப ர் ஆணை யம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வே ண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினை ப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவின. இதையொட்டி, மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்றை அப்ப தை ய மாந கரத் தந்தை செங்கல்வராயன் தலைமை யில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொ ழிந்து, “தலையை க் கொடுத்தேனும் தலைநகரை க் காப்ப ம்” என்று முழங்கினே ன்.

தீர்மானம் வெ ற்றிகரமாக நிறைவே ற்றப்பட்டமை, நடுவணரசை அசை த்து. கடை சியாக, . . அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நே ரு நடுவணரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உறுதிமொ ழியொன்றை வெ ளியிட்டார்.

அதன்படி ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே அமை யும் என்று உறுதியளிக்கப்பட்டது. சென்னை தமிழருக்கே என்பதும் உறுதியானது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →