Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 84grammar_exercise

மொIொழிபெயர்ப்பு - செம்மை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about மொIொழிபெயர்ப்பு - செம்மை?

மொIொழிபெயர்ப்பு - செம்மை C a m e l என்பதற்கு வடம் ( கயிறு) , ஒட்டகம் என இருபொருள் உண்டு. ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேPற்றுமொIொழித் தொடரை 'ஊசி காதில் ஒட்டகம் நுழையாது' என்று மொIொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோLோம். இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும் (அதாவது ஊசி காதில் நூல் நுழையுமேI அன்றிக் கயிறு நுழையாது என்பதே) . மொIொழிபெயர்ப்பு கழிவின்றி, சிதறலின்றி மூலமொIொழியின் கருத்துகளை வெPளிப்படுத்துவதாக அமைய வேPண்டும். T e l e என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவேP Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொIொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைநோ க்கி, தொலைஅளவியல் என்றவாறு முன்ஒட்டுகளுடன் மொIொழிபெயர்க்கப்பட்டன.

📖 10th Tamil Textbook · Page 84

Read from the source

Complete lesson

மொIொழிபெயர்ப்பு - செம்மை C a m e l என்பதற்கு வடம் ( கயிறு) , ஒட்டகம் என இருபொருள் உண்டு. ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேPற்றுமொIொழித் தொடரை 'ஊசி காதில் ஒட்டகம் நுழையாது' என்று மொIொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோLோம். இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும் (அதாவது ஊசி காதில் நூல் நுழையுமேI அன்றிக் கயிறு நுழையாது என்பதே) . மொIொழிபெயர்ப்பு கழிவின்றி, சிதறலின்றி மூலமொIொழியின் கருத்துகளை வெPளிப்படுத்துவதாக அமைய வேPண்டும்.

T e l e என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவேP Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொIொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைநோ க்கி, தொலைஅளவியல் என்றவாறு முன்ஒட்டுகளுடன் மொIொழிபெயர்க்கப்பட்டன. இதற்கு மாறாக, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொIொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல், உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொIொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொIொழிபெயர்க்கவில்லை.

இவ்வாறு இடம்பார்த்து மொIொழிபெயர்ப்பு, முறையாகச் செய்யப்பட வேPண்டும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →