Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 90poem

புதிய நம்பிக்கை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

- கமலாலயன் மேIரியின் தந்தை சாம், தனது பிள்ளைகளில் மேI ரிஜேன் மிகவும் வித்தியாசமான பெண்ணாக இருக்கிறாள் என்று கருதினார். மேIரியின் மெIன்குரல், ரிய வெPப்பத்தை ஊடறுக்கும் குளிர் நீரோடையைப்போல் சன்னமாக ஒலிக்கும். அவள், தானே பேசிக் கொள்வாள். ’’பருத்திச் செடி வளர்வதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறது?’’ பருத்திச் செடிகளை அவள் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. பருத்திச் செடியில் அரும்புகின்ற முதல் பூ மொIொட்டைப் பார்க்கிற முதல் ஆளாக, தானே இருக்க வேPண்டும் என்ற விருப்பம்தான் அது. முதல் பூவை மேIரி பார்த்துவிட்டாள்! ஒரு கணம் திகைத்தாள்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →