மூவிடம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about மூவிடம்?
மூவிடம் தன்மை, முன்னிலை , படர்க்ககை என இடம் மூன்று வகைப்படும். இடம் பெயர் / வினை எடுத்துக்காட்டு தன்மை தன்மைப் பெயர்கள் நான், யான், நாம், யாம் … தன்மை வினை கள் வந்தேன், வந்தோம் … முன்னிலை முன்னிலை ப் பெயர்கள் நீ, நீர், நீவிர், நீங்கள் … முன்னிலை வினை கள் நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் … படர்க்ககை படர்க்ககைப் பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை … படர்க்ககை வினை கள் வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்து, பறந்தன…
📖 10th Tamil Textbook · Page 94
Read from the source
Complete lesson
மூவிடம் தன்மை, முன்னிலை , படர்க்ககை என இடம் மூன்று வகைப்படும். இடம் பெயர் / வினை எடுத்துக்காட்டு தன்மை தன்மைப் பெயர்கள் நான், யான், நாம், யாம் … தன்மை வினை கள் வந்தேன், வந்தோம் … முன்னிலை முன்னிலை ப் பெயர்கள் நீ, நீர், நீவிர், நீங்கள் … முன்னிலை வினை கள் நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் … படர்க்ககை படர்க்ககைப் பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை … படர்க்ககை வினை கள் வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்து, பறந்தன…
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →