Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 89poem

இலக்கணக் குறிப்பு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

இலக்கணக் குறிப்பு கேள்வியினான் – வினையாலணை யும் பெயர் காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை இலக்கணக் குறிப்பு வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை பகுபத உறுப்பிலக்கணம் மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு – பகுதி இ(ன்) – இறந்தகால இடைநிலை; ‘ன்’ புணர்ந்து கெட்டது. ய் – உடம்படுமெய் அ - பெயரெச்ச விகுதி இலக்கணக் குறிப்பு காக்கென்று - காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம் கணீர் - கண்ணீர் என்பதன் இடைக்குறை காய்மணி உய்முறை செய்முறை - வினைத்தொகைகள் மெய்முறை - வே ற்றுமைத்தொகை கைமுறை - மூன்றாம் வே ற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →