Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 178poem
ட்டம்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு. . கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதுஇலார் உண்மை நிலக்குப் பொHொறை. . பண்என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்? . உளபோHோல் முகத்துஎவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்? . கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல் புண்என்று உணரப் படும். . மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு இயைந்துகண் ணோடா தவர். . கண்ணோட்டம் இல்லவர் கண்இலர்; கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். . கருமம் சிதையாம ல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ் வுலகு. . ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →