Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 177poem

ன்மை - எளிய உரை

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

ன்மை - எளிய உரை குடிகளை வருத்தித் தீமை புரியும் வே ந்தன் கொலை யாளியினும் கொடியவன். . கோலுடைய அரசன் குடிகளிடம் பொருள்கேட்டல் வே லுடைய திருடன் கெஞ்சுவதை ஒக்கும். . நாள்தோறும் ஆராய்ந்து ஆளாத அரசனது நாளும் கெட்டுக்கொண்டே போகும். . நீதிதவறி ஆராயாது செய்யும் அரசன் பொருளும் குடியும் ஒரு சேர இழப்பான். . கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணீர் அரசை அடியோடு அழிக்கும் படையாகும். . மன்னுக்கு நிலை நல்லாட்சியால் உண்டாகும்; அது இன்றேல் அவன் அதிகாரம் நிலை யாது. . மழையின்றேல் உலகம் என்னாகும்? அரசனது அன்பின்றேல் குடிகள் வாழுமா? . நீதியில்லா மன்னது ஆட்சிக்கு உட்படின் பொருளின்மையினும் உடைமை கேடுதரும். . மன்னவன் நீதிமுறையோடு ஆளாவிட்டால் மழை பருவமுறையோடு பெய்யாது போம். . காத்தற்கு உரிய அரசன் காவாவிடின் பசு பயன்தாராது: எத்தொழில்களும் இரா.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →