தொEொகுப்பாளர் – நம் இந்திய நாட்டு நடுவண்
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about தொEொகுப்பாளர் – நம் இந்திய நாட்டு நடுவண்?
தொEொகுப்பாளர் – நம் இந்திய நாட்டு நடுவண் அரசின் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு தமிழ்நாடு அரசின் “ஔவை விருதையும்“ நடுவண் அரசின் “தாமரைத்திரு விருதையும்“ பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். சின்னப்பிள்ளை வேடமணிந்து வந்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவி மாதவிக்கு நன்றி! சமுதாயத்திற்கு உழைத்த மகளிரைப்பற்றி மாறுவேடத்தில் அறிமுகப்படுத்திய நிகழ்வு இனிதே இத்துடன் நிறைவடைகின்றது. கற்பவை கற்றபின்... உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் - சிறப்புமிக்கவர் - போHோற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.
📖 10th Tamil Textbook · Page 144
Read from the source
Complete lesson
தொEொகுப்பாளர் – நம் இந்திய நாட்டு நடுவண் அரசின் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றதோடு தமிழ்நாடு அரசின் “ஔவை விருதையும்“ நடுவண் அரசின் “தாமரைத்திரு விருதையும்“ பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். சின்னப்பிள்ளை வேடமணிந்து வந்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவி மாதவிக்கு நன்றி! சமுதாயத்திற்கு உழைத்த மகளிரைப்பற்றி மாறுவேடத்தில் அறிமுகப்படுத்திய நிகழ்வு இனிதே இத்துடன் நிறைவடைகின்றது.
கற்பவை கற்றபின்... உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் - சிறப்புமிக்கவர் - போHோற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக. குறிப்பு: பூ விற்பவர், சாலையோர உணவகம் நடத்துபவர்… தொEொன்றுதொEொட்டு இன்றுவரை நின்று நிலவும் ஊர்களில் ஒன்று
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →