Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 145definition

வெட்சித்திணைD

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about வெட்சித்திணைD?

வெட்சித்திணைD பகை நாட்டின் மீது போHோர்தொடுக்க விரும்பும் அரசர், போHோரால் ஆநிரைகளுக்குத் (பசுக்கூட்டங்களுக்கு) துன்பம் நேரக்கூடாது என்பதற்காக, வீரர்களை அனுப்பி அந்தப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரச்செய்வர். ஆநிரை கவர்தலுக்குச் செல்லும் வீரர்கள், வெட்சிப்பூவைச் டிச்செல்வர். அதுவே வெட்சித்திணை ஆகும். அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய வெட்சிப்பூ, இட்டலிப்பூ என்று அழைக்கப்படுகிறது. கரந்தைத்திணைD வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் நாட்டுப் பசுக்கூட்டங்களை, மீட்கச்செல்வோர் கரந்தைப் பூவைச் டிச்செல்வது கரந்தைத்திணை ஆகும். சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி.

📖 10th Tamil Textbook · Page 145

Read from the source

Complete lesson

வெட்சித்திணைD பகை நாட்டின் மீது போHோர்தொடுக்க விரும்பும் அரசர், போHோரால் ஆநிரைகளுக்குத் (பசுக்கூட்டங்களுக்கு) துன்பம் நேரக்கூடாது என்பதற்காக, வீரர்களை அனுப்பி அந்தப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரச்செய்வர். ஆநிரை கவர்தலுக்குச் செல்லும் வீரர்கள், வெட்சிப்பூவைச் டிச்செல்வர். அதுவே வெட்சித்திணை ஆகும். அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய வெட்சிப்பூ, இட்டலிப்பூ என்று அழைக்கப்படுகிறது.

கரந்தைத்திணைD வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் நாட்டுப் பசுக்கூட்டங்களை, மீட்கச்செல்வோர் கரந்தைப் பூவைச் டிச்செல்வது கரந்தைத்திணை ஆகும். சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைGக் ‘கொட்டைக் கரந்தை’ என்றும் கூறுவர்.

வஞ்சித்திணைD மண்ணாசை கருதி, பகைவர் நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் போHோர் தொடுக்கச்செல்லும் அரசர் வஞ்சிப்பூவைச் டிச்செல்வது வஞ்சித்திணை ஆகும். பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி. காஞ்சித்திணைD ஓர் அரசர், மண்ணாசை கருதி தனது நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் போHோர் தொடுக்க வந்த மாற்றரசருடன் எதிர்சென்று போHோரிடுவது காஞ்சித்திணை ஆகும். அவ்வாறு போHோரிடும்போHோது காஞ்சிப்பூவைச் டிச்செல்வர்.

கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →