Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 88grammar_exercise

மன்ன், புலவருக்கு மரியாதை செய்தல்

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about மன்ன், புலவருக்கு மரியாதை செய்தல்?

மன்ன், புலவருக்கு மரியாதை செய்தல் . விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம் புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல் கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேIற் கற்றோLோர் ழ மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி. ( ) சொல்லும் பொருளும் : கதலி – வாழை, பூகம் – கமுகு, கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்), விதானம் – மேIற்கூரை, கதலிகை – கொடி, சேக்கை – இருக்கை மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல் . * புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

📖 10th Tamil Textbook · Page 88

Read from the source

Complete lesson

மன்ன், புலவருக்கு மரியாதை செய்தல் . விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம் புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றல் கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேIற் கற்றோLோர் ழ மதிபுனை காடன் தன்னை மங்கல அணிசெய் தேற்றி. ( ) சொல்லும் பொருளும் : கதலி – வாழை, பூகம் – கமுகு, கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்), விதானம் – மேIற்கூரை, கதலிகை – கொடி, சேக்கை – இருக்கை மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல் . * புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

* ( ) சொல்லும் பொருளும் : நுவன்ற – கூறிய, தண்ணிய – குளிர்ந்த, என்னா – அசைச் சொல்

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →