Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 83definition

இலக்கிய இறக்குமதி

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about இலக்கிய இறக்குமதி?

பிறமொIொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொIொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது. ஜெர்மன் மொIொழியில் மொIொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேQக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவேP கொண்டாடப்பட்டார். 18ஆம் நூற்றாண்டுவரை வடமொIொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொIொழி நூல்களும் அறிமுகமாயின. இதே போலத் தமிழ் நூல்களும் பிற மொIொழிகளுக்கு அறிமுகமாயின. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக

📖 10th Tamil Textbook · Page 83

Read from the source

Complete lesson

பிறமொIொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொIொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது. ஜெர்மன் மொIொழியில் மொIொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ஷேQக்ஸ்பியர், அந்நாட்டுப் படைப்பாளர் போலவேP கொண்டாடப்பட்டார். 18ஆம் நூற்றாண்டுவரை வடமொIொழி நூல்கள் பல தமிழில் ஆக்கப்பட்டன.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொIொழி நூல்களும் அறிமுகமாயின. இதே போலத் தமிழ் நூல்களும் பிற மொIொழிகளுக்கு அறிமுகமாயின. தமிழுக்குரிய நூலாக இருந்த திருக்குறள் உலக

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →