மொIொழிபெயர்ப்பு - தேவை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
மொIொழிபெயர்ப்பு - தேவை மொIொழிபெயர்ப்பு, எல்லாக் காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளையும் ஒரே ஆட்சியின்கீழ் இணைக்கும் முயற்சி மேIற்கொள்ளப்பட்டது. தேசிய உணர்வு ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசு, மொIொழிபெயர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டது. இத்தகைய மொIொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் (NBT), தென்னிந்தியப் புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன. மொIொழிபெயர்ப்பு - கல்வி மொIொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்; நாமேI நம க்கு வேPண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தமுடியும்; வேP லைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்; நாடு, இன, மொIொழி எல்லைகள் கடந்து ஓருலகத்தன்மையைப் பெறமுடியும்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →