Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 79poem

உவம உருபு

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

உவம உருபு – மறைந்து வந்துள்ளது. நூல் வெளி பெருநாவலர், முதற்பாவலர், பொய்யில்புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர். திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. திருக்குறளில் அறத்துப்பாலில் அதிகாரங்களும் பொருட்பாலில் அதிகாரங்களும் இன்பத்துப்பாலில் அதிகாரங்களுமாக அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு குறள்கள் வீதம் மொத்தம் குறட்பாக்கள் உள்ளன. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →