மொழியை ஆள்வோம்!
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
படித்தும் பார்த்தும் சுவைக்க. ஏர்பிடிக்கும் கைகளுக்கே வாழ்த்துக் கூறுவோம் – வறுமை ஏகும்வரை செய்பவர்க்ககே வாழ்த்துக் கூறுவோம் ! – என்றும் ஊர்செழிக்கத் தொழில்செய்யும் உழைப்பாளிகள் – வாழ்வு உயரும்வகை செய்பவர்க்ககே வாழ்த்துக் கூறுவோம்! - கவி கா.மு ஷெQரீப். மொழிபெயர்க்க. Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The prop- erty of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indis- pensable by the ancient Tamils. பின்வரும் தொEொடர்களைக் கொண்டு பொருத்தமான தொEொடர் அமைக்க. வரப் போHோகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினை க்கிறேன் எ.கா . இன்னும் சிறிது நேரத்தில் வரப் போHோகிறேன் தொEொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு தருக. மூவேந்தர்களால் நாற்றிசையும் போHோற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோHோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மன திற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகின்றன. கடிதம் எழுதுக.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →