Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 146poem

உழிஞைத்திணைD

Chapter 39: 10th Tamil · Tamil · TA medium

Read from the source

Complete lesson

பகைநாட்டு அரச ரின் கோட்டையைக் கைப்பற்றும் பொHொருட்டு மதிலின் நாற்புறமும் தமது படை வீரர்களுடன் சுற்றி வளைத்து முற்றுகையிடுவது உழிஞைத்திணை ஆகும். அவ்வாறு முற்றுகையிடும் போHோது வீரர்கள் உழிஞைப்பூவைச் டுவர். வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி. இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை; மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனைG முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறுகின்றனர். தும்பைத்திணைD வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பகையரச ர்கள் இருவர், தத்தம் வலிமையை நிலைநாட்ட தும்பைப்பூவைச் டிப் போHோரிடுவர். அதுவே தும்பைத்திணை ஆகும். எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →